பிரசாரத்தை தடுத்த அதிமுக கவுன்சிலர்- மைக்கில் மிரட்டிய நடிகை சி.ஆர். சரஸ்வதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.ஆர். சரஸ்வதி பிரச்சாரம் செய்த போது அதிமுகவினரிடையை வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எங்கெங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எழுதி கொடுங்கள் என்று கேட்ட சி.ஆர். சரஸ்வதி, இதே போக்கு நீடித்தால் முதல் ஜெயலலிதாவிடம் புகார் அளிப்பேன் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.












Click it and Unblock the Notifications