மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.. அமைச்சா் விஜயபாஸ்கா்
சிபிஐ ரெயிடு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: எனக்கு மடியில் கனம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை என்றும், எதுவானாலும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்றும் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சிபிஐ நடத்திய ரெயிடு நேற்று நாள் முழுவதும் அரசியல் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வலுவான எதிர்ப்புகள்
பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும், அல்லது தமிழக அரசு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கைகளையும் காட்டமாகவே விடுத்திருந்தனர்.

ஜெயக்குமார் பதில்
இதையடுத்து அமைச்சர் விவகாரம் குறித்து தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சோதனைதானே நடைபெற்றது, குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தானே முடிவு என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை பதவியிலிருந்து அமைச்சரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு போனார்.

முழு ஒத்துழைப்பு
இந்நிலையில், நடந்து முடிந்த சிபிஐ நடத்திய சோதனை குறித்து விஜயபாஸ்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவா் குற்றவாளி ஆகிவிடமாட்டாா்.

முழு ஒத்துழைப்பு
இந்நிலையில், நடந்து முடிந்த சிபிஐ நடத்திய சோதனை குறித்து விஜயபாஸ்கர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவா் குற்றவாளி ஆகிவிடமாட்டாா்.
மடியில் கனமில்லை
என் மீது அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தொடா்புடைய மாதவ் ராவ் என்பவரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்கவில்லை. எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்க்கொண்டு வெளிவருவேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications