2 மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட் பற்றி ஆலோசனை!!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா தரப்பை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதற்கு பின் இன்று முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெடுவாசல் போராட்டம், நீட் தேர்வு குறித்து ஆலோசனை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications