ஜெயலலிதாவால் குற்ற உணர்ச்சி இல்லாமல் தூங்க முடியுமா?: குஷ்பு காட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலை என்ற ஒற்றை வார்த்தை மட்டும் உங்களை குற்ற உணர்வு இல்லாமல் தூங்க வைத்துவிடுமா என்று ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான குஷ்பு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து திமுகவில் இருந்து காங்கிரசில் சேர்ந்து, செய்தித்தொடர்பாளர் பதவிக்கு வந்துள்ள குஷ்பு காட்டமாக டிவிட் செய்துள்ளார்.
"விடுதலை என்ற ஒற்றை வார்த்தை உங்கள் குற்றஉணர்ச்சியை அகற்றிவிடாது. 18 வருடமாக, நீதிமன்ற நடைமுறையை கேலிக் கூத்தாக்கிவிட்டு, நிரபராதியாக இப்போது நடைபோடலாம். ஆனால், உங்களால், குற்ற உணர்ச்சியில்லாமல் தூங்க முடியுமா?" என்று குஷ்பு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications