டின்னர் வித் ஒபாமா!...லைக்ஸ் அள்ளும் ஜஸ்ட்டின் ட்ரூடேவின் கேஷூவல் போட்டோ!
சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது ஒபாமா, ஜஸ்ட்டின் ட்ரூடே கேஷூவல் போட்டோ.
சென்னை : உலக இளம் தலைவர்கள் என்று புகழப்படும் பராக் ஒபாமாவும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களில் பராக் ஒபாமாவிற்கு அடுத்தபடியாக மக்களை அணுகுவதில் நல்ல பண்பாளர் என்ற பெருமையை பெற்றவர் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே. 45 வயதான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் உலக அளவில் சிறப்பாக பணியாற்றும் இளமையான தலைவர் என்று புகழப்படுகிறார்.

இந்நிலையில் கனடா சென்றுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடேவை சந்தித்துள்ளார். சாதாரண ரெஸ்டாரண்ட் ஒன்றில் எதிர்எதிரே அமர்ந்து இருவரும் பேசும் புகைப்படம் ஜஸ்ட்டின் ட்ரூடேவின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அந்தப் பதிவில் நன்றி ஒபாமா என்ற ஜஸ்ட்டின் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்படவைப்பது என்பது குறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி' என்று ஜஸ்ட்டின் கூறியுள்ளார். பிரதமர் ஜஸ்ட்டினின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications