நெருங்கும் தேர்தல், தீயாக பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சக்திநாதன் சிவகங்கையில் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சுசீந்திரன் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications