ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை சந்திக்க விடாமல் கெடுபிடி.. மர்மமாக இருப்பதாக வேட்பாளர்கள் குமுறல்
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை செய்தியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட சந்திக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகரில், தேர்தல் அதிகாரியின் கெடுபிடியால், வேட்புமனு ஏற்கப்பட்டவர்கள் கூட தேர்தல் அதிகாரியை பார்க்க முடியவில்லை. இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கூறுகையில், "தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள போன் செய்தேன். முதலில் ரிங் ஆனது. எடுக்கவில்லை. பிறகு போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. துணை தேர்தல் அதிகாரிகள் எண்களும் இன்னும் வெளியிடப்படவில்லை" என்றார்.

மனு தள்ளுபடிக்கு உள்ளானவர்கள் அதிகுறித்து விளக்கம் கேட்க தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.
ஏன் இப்படி மர்மமான சூழ்நிலை நிலவுகிறது என்ற கேள்வியை வேட்பாளர்கள் எழுப்புகிறார்கள். இப்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தால் தேர்தல் எப்படி நியாயப்படி நடக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications