கட்சி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: அன்புமணி கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தேர்தல் ஆணையமும், காவல் துறையினரும் கட்சி வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications