தீப்பொறி செல்வராஜ் இங்கேயே தீக்குளிப்பேன்டா.. என் தலைவன் கருப்பு.. உடைக்கிறார்டா பருப்பு..'அங்க'தான்
சென்னை: மதுவிலக்கை வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் இன்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 'கலகலப்பாக'த்தான் நடந்தது.
உண்ணாவிரதத்துக்கு வந்த விஜயகாந்த் காரைவிட்டு இறங்கி மேடை ஏறும் வரை மைக் பிடித்த ஒருவர், குறைந்தபட்சம் 20 முதல் 25 அடைமொழிகளால் அடுத்தடுத்து வாழ்க கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்...
விஜயகாந்த் மேடையில் அமர்ந்த போது அந்த கட்சியைச் சேர்ந்த தீப்பொறி செல்வராஜ் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். தலைமுறையை பறக்கவிட்டபடி பேசியது:

வாழுகிற தெய்வம்..வள்ளல்.. என் தலைவன் முகத்தைப் பாருங்கள்... நான் கேட்கிறேன்...
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவர்களைப் பார்த்து கேட்கிறேன்...

எவனாவது வள்ளல் ஜெயலலிதான்னு எழுதியிருந்தா காட்டுடங்கடா... இந்த தீப்பொறி செல்வராஜ் இங்கேயே தீக்குளிக்கறன்டா...இந்த உண்ணா நோன்பிலே தீக்குளிக்க தயாராக இருக்கிறேன்..காட்ட முடியுமா? காட்ட முடியுமா?

அன்புக்கு கட்டுப்பட்டு என் தலைவன் கையை கட்டவும் தெரியும்.. அராஜகம் பண்றவனைப் பார்த்தா கையை வெட்டவும் தெரியும்டா.. கையை வெட்டவும் தெரியும்..இதான் என் தலைவன்..
சட்டசபையில் என் தலைவனைப் போல 'தில்' படைத்த 'ஆண்மை' படைத்த தலைவனைப் பார்த்ததுண்டா...

என் தலைவன் நாக்கை துறுத்துனா.... போதும் ஜெயலலிதா.. போதும் ஜெயலலிதா...
சுறுசுறுப்பு என் தலைவனுடைய முழு பொறுப்பு
என் தலைவனின் கண்களைப் பார்.. நெருப்பு
உடம்பு கருப்பு...
இதைச் சொன்னா சிலருக்கு வருது வெறுப்பு

உடைக்கிறார்டா என் தலைவர் பருப்பு...
இப்படி இவர் பேசி முடிக்கும் வரை விஜயகாந்த் மனைவி மற்றும் சக கட்சியினரிடம் வேறு ஏதோ விஷயத்தை ஹாயாக பேசியபடிதான் இருந்தார்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications