ஆமா இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா ஊழல் ஒழிந்துவிடுமா கேப்டன்?
சென்னை: தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள விதவிதமான போஸ்களை ஒன்றாக பார்க்க விரும்புகிறீர்களா?
தேமுதிகவின் மாநில மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் என அறிவித்தார் விஜயகாந்த். பின்னர் அதில்தான் கூட்டணி பற்றியெல்லாம் அறிவிப்பேன் என்றார்.
அதன் பிறகு அம்மாநாட்டுக்கு "முத்திரை" ஒன்று வெளியிட்டார்கள். ஒற்றை விரலை உயர்த்தி "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற முழக்கமும் வெளியிடப்பட்டது.

கையில் போஸ்.
அதன் பிறகு தேமுதிகவினர் கையில் "ஒன்றுபடுவோம் ஊழலை ஒழிப்போம்" என்ற பேண்ட் ஒன்றை கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

விஜயகாந்தையும் விடவில்லை..
அப்புறம் மாநாட்டுக்கு போஸ்டர் அடிக்கனும்ல.. அதனால விஜயகாந்தை வித விதமாக நிக்க வைத்து கொடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று..

பயமாக இருக்கு..
சில படங்களில் விஜயகாந்த் சினிமா பாணியில் மிரட்டுவது போலவும் இருக்கிறது..

நெஞ்சில கைய வெச்சு
ஊழலை ஒழிப்போம்னு நாங்க நெஞ்சுல கைய வெச்சு சொல்கிறோம் என்பது போலவும் சில போஸ்கள்.

ஃபேஸ்புக்கில்..
இத்தனை படங்களையும் ஃபேஸ்புக்கை ஆக்கிரமித்திருக்கும் தேமுதிக பிரமுகர்கள் சுதீஷ், சந்திரகுமார் என அனைவருமே ஷேர் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்..

உங்களுக்காக..
அவ்வப்போது சில படங்களைப் பார்ப்பதைவிட ஒட்டுமொத்த ஒரே இடத்தில் வைத்து "கேப்டனின்" ஸ்டைல் போஸ்களை நீங்க பார்க்கனும்ல அதுக்குத்தான்..
ஆமா இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா ஊழல் ஒழிந்துவிடுமா கேப்டன்?
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications