கிருஷ்ணகிரி அருகே கார் மீது லாரி மோதி விபத்து.. சினிமா துணை நடிகை பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் லாரி மீது கார் மோதியதில் அதில் பயணம் துணை நடிகை ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அனுஷா மற்றும் பவானி ஆகியோர் சினிமா துணை நடிகைகள். துபாயில், தமிழ் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று, நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். பின், அங்கிருந்து, 'மாருதி சுசுகி டிசைர்' வாடகை காரில் பெங்களூருக்கு புறப்பட்டனர். அந்த வாடகை கார், கிருஷ்ணகிரி தர்கா பகுதியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

அதில் பயணம் செய்த அனுஷா அதே இடத்தில் பலியானார். பவானி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகம் இவையெல்லாம் காரணம் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்வதால் விபத்துகள் அதிகரித்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications