கலைப்புலி தாணு மீது சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் டேவிட் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் படம் கபாலி. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு நியூ திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 2 லட்சத்தை திரும்ப வழங்கவில்லை என்றும், இதற்காக தாணு மீது நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தாணு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications