பள்ளி ஆசிரியையை இப்படியா தலைமை ஆசிரியை திட்டுவது?- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: ஜாதி பெயரை சொல்லி ஆசிரியரை திட்டியதாக, பெண் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியொன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய தனபாக்கியம், சக ஆசிரியையான, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, ஆதி லட்சுமியை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications