ஏற்காடு இடைத்தேர்தலில் மோதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி மீது வழக்கு

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலையொட்டு அதிமுக மற்றும் திமுக தரப்பில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களும், கட்சி முக்கிய நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அனுப்பூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சிலர் வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே திடீர் மோதல் உருவானது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இம் மோதலில் அதிமுகவைச் சேர்ந்த அருப்புக்கோட்டை ராம்பாண்டியன். எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முருகேசன், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் குருசாமி., ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் அழகாபுரியான், புதுப்பட்டி விருதுநகர் மாவட்ட பிரதிநிதி அழகுநம்பி. ராஜபாளையம் கிளை ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், தேவராயன்பட்டி கிளை செயலாளர் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இம் மோதலில் திமுகவினர் சிலரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மோதல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்பி செல்வகணபதி மற்றும் இரு கட்சிகளைச் சேர்ந்த 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திமுகவைச் சேர்ந்த கனகராஜ், நாகராஜ், ஆறுமுகம் மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications