முன்னாள் திமுக எம்.பி. ஆர். தாமரைச்செல்வனின் வீட்டில் ரூ.95,000 பணம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முன்னாள் திமுக எம்.பி. ஆர். தாமரைச்செல்வனின் வீட்டில் இருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.
முன்னாள் திமுக எம்.பி. ஆர். தாமரைச்செல்வனின் வீடு தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் உள்ளது. அவர் வீட்டில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றுவிட்டதாக அவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் திங்கிட்கிழமை புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முன்னாள் எம்.பி. வீட்டில் பணம் திருடு போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications