காவிரி: செப். 16-ல் ரயில் மறியல்- திருமாவளவன்; செப். 24-ல் ஆர்ப்பாட்டம்- நெடுமாறன் #cauvery
சென்னை: கர்நாடகா தமிழரைப் பாதுகாக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல் செப்டம்பர் 24-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளும் லாரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

இது தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளை மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகையிடப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. அதேபோல் செப்டம்பர் 16-ந் தேதி தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதனிடையே செப்டம்பர் 16-ந் தேதியன்று தமிழகம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 24-ந் தேதியன்று தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications