காவிரி எங்களுக்கும் சொந்தம்...உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா கட்டுப்பட வேண்டும்: சி.ஆர். சரஸ்வதி
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா அரசு கட்டுப்பட வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை 12,000 கன அடிநீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கர்நாடகாவில் நேற்று உச்சகட்ட வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள், லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி அளித்த பேட்டியில், காவிரி எங்களுடையதும் கூட... காவிரியில் எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.. அந்த உத்தரவுக்கு கர்நாடாகா கண்டிப்பாக கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications