காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சை: காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.

சேலையை முள்ளில்போட்டது திமுகதான். அது சுக்கு நூறாக வேண்டும் என்பதும் அதன் எண்ணம்.ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடக அரசிடம் காவிரி பிரச்னை குறித்து பேசவுள்ளேன்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்ல முடிவு வரும். காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்திப்பேன். இந்த சந்திப்பு தமிழகம் - கர்நாடகா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு இருக்கும்.
முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பது சரியே. ஆளுநர் சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications