கட் அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.. நடிகர் விவேக்
கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காணச்செல்லாமல் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விவேக், காவிரி மற்றும் தூத்துக்குடி விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.
காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். இளைஞர்களின் வலுவான விருப்பத்தை சார்ந்தே வெற்றி இருக்கிறது, முடிவு செய்யுங்கள். இவ்வாறு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications