இந்த விஷயத்தில் மட்டும் ஜெயலலிதா பயப்படுவது ஏன்? நல்ல கண்ணு கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளது என நல்லகண்ணு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications