தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் மீது முதல்முறையாக எஃப்.ஐ.ஆர் பதிவு
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் மீது முதல்முறையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் மீது முதல்முறையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் சட்டத்திற்கு விரோதமாக புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதனால் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் பட விநியோகஸ்தர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படை வெல்லும் என்ற படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளிடப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தயாரிப்பாளர்கள் சார்பில் சிபிசிஐடி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் முறையாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications