அழகப்பா பல்கலை போஸ்ட் ஆபிசில் ரூ. 1.5 கோடி கையாடல்... அஞ்சலக அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் அஞ்சலக அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ரூ. 1.5 கோடி கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications