உங்கள் பாக்கெட்டில் செல்போனா? ஆண்மை பாதிக்கப்படலாம் எச்சரிக்கை!
சென்னை: பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைப்பதால், ஆண்களுடைய விந்தணு பாதிப்பு ஏற்பட்டு தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
இன்றைய நவநாகரீக காலத்தில் செல்போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்று கூறுமளவுக்கு அனைத்து தரப்பினரும் இதை ஒரு ஆறாம் விரல் போன்று பயன்படுத்துகின்றனர்.

செல்போன் உலகம்:
செல்போன்கள் வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட காலம் சென்று தற்போது அது அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் உடையதாக உள்ளது. இதனால் செல்போன்களில்தான் இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.

கதிர்வீச்சு பாதிப்பு:
இந்த நிலையில், எக்ஸிடர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் செல்போன்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அவரது விந்தணுக்களைப் பாதிப்பதால் அவர் தந்தையாகும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை:
எக்ஸிடர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் பியோனா மேத்யூஸ் தலைமையிலான குழு, 1492 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஆய்வாளர்கள் கூற்று:
எனினும் இது தொடர்பான உறுதியான முடிவை தெரிவிக்க முழுமையான ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், செல்போனை கூடுமான அளவு உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications