தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை... மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது புகார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி அருகே புதுவயலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த 40 கிராம் தங்க நகை 43 கிராமாக அதிகரித்தது. தங்க நகைக்குப் பதிலாக கவரிங் நகையை கொடுத்து அதிகாரிகள் ஏமாற்றியதாக மாயாண்டி என்பவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications