மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு!
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அனைத்து வசதிகளுடன் கொண்ட செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டின் பல பகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இதனை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தியது.
இந்தஆய்வுக்கு பின்னர் மத்திய அரசிடம் இக்குழு அறிக்கை அளித்தது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின் முடிவில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மதுரை தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது தென்மாவட்ட மக்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications