அதிக சொத்து கொண்ட முதல்வர்களின் பட்டியல் வெளியீடு.. முதல் இடம் யாருக்கு தெரியுமா?
முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
சென்னை: இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்கு குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவர் ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்
குறைவான சொத்து கொண்டவர்களில் மாணிக் சர்க்கார் (திரிபுரா) முதலிடம் பிடித்துள்ளார். இவர் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து இந்த இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான சொத்து கொண்டவர்களில் மம்தா(மே.வங்கம்) இரண்டாமிடம் பிடித்துள்ளார். அதேபோல் குறைவான சொத்து கொண்டவர்களில் மெஹபூபா (காஷ்மீர்) மூன்றாமிடம் பிடித்துள்ளார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications