மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாஜி கலெக்டர் சந்திரலேகா... சீமானைக் கைது செய்ய கோரிக்கை
மதுரை: முன்னாள் மதுரை கலெக்டரும், சுப்பிரமணியசாமி கட்சியைச் சேர்ந்தவருமான சந்திரலேகா நாம் தமிழர் தலைவர் சீமானைக் கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக சுப்பிரமணியசாமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் சந்திரலேகா. இந்த நிலையில் இன்று முற்பகல் அவர் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து ஆட்சித் தலைவர் சுப்பிரமணியத்தை சந்தித்தார்.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தேன்.
அடுத்து, இந்து கடவுளை புண்படுத்தி பேசிய சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் கொடுக்கப் போகிறேன்.
கோவில்களின் நிர்வாகத்திலிருந்து அரசும் அறநிலையத்துறையும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கோவில்களின் நிர்வாகத்தை அந்தந்த கோவில் குருக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications