அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான்- சாருஹாசன் பரபர
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்று சாருஹாசன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்துள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினியோ அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி தொடங்குவது குறித்து தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். கமலால் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம்.
இந்த ஆண்டு நான் உங்களை புரிந்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications