வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் கேளுங்கள்… மோடி பாணியில் ஓர் அழைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் நரேந்திரமோடி பாணியில் ட்விட்டரில் கேள்வி கேட்க அழைக்கிறார் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
இது குறித்து @vanathisrinivas என்ற தமது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வானதிசீனிவாசன் கூறியுள்ளதாவது:

ஜூன் 8ம் தேதி ஞாயிறன்று மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை #AskVanathi ஹேஸ்டாக் வழியே கேள்விகேளுங்கள். நேரடியாக உரையாடலாம்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Chat with me on this Sunday evening and ask your questions using <a href="https://twitter.com/search?q=%23AskVanathi&src=hash">#AskVanathi</a> hastag. I will be answering all your... <a href="http://t.co/K3x2Rt2Xxy">http://t.co/K3x2Rt2Xxy</a></p>— Vanathi Srinivasan (@vanathisrinivas) <a href="https://twitter.com/vanathisrinivas/statuses/473998429069127681">June 4, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அன்பான கேள்விகளை அனுப்புங்கள். அதிகம் அரசியல் இல்லாத, மனதை காயப்படுத்தாத கேள்விகளை கேளுங்கள். நாட்டின் வளர்ச்சி பற்றி உரையாடுங்கள்.
இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசனிடம் உரையாட விரும்புபவர்கள், கேள்விக்கணைகளை தொடுக்கலாமே?
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications