ஓடிக்கொண்டிருந்தபோதே, இரண்டாக பிரிந்த மின்சார ரயில்.. சென்னை அருகே பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே இரண்டாக மின்சார ரயில் பெட்டிகள் பிரிந்துவிட்டதால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மின்சார ரயில் ஒன்றின் பெட்டிகள் இணைப்பு திடீரென பிரிந்துவிட்டன. இதனால், ரயில் இரண்டாக பிரிந்தது. உடனடியாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

இதன்பிறகு, ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெற்றது. இதனால், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மதிய நேரத்தில் இந்த மார்கத்தில் பயணித்த மின்சார ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடிக்கொண்டிருந்தபோதே ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications