சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இன்று சென்னையில் இருந்து 55 நிமிடம் தாமதமாக புறப்படும்!

சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இன்று 55 நிமிடம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்னையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

01.12.2017 அன்று இரவு 08:55க்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 22639 சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் , 55 நிமிடம் தாமதமாக இரவு 09:50க்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Chennai Alapuzha Express is departure Rescheduled to 09:50 today from chennai central

ஓகி புயல் பாதிப்பால் சென்னைக்கு வர வேண்டிய இணை ரயில் தாமதமாவதால் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+