ஆட்டோ மீட்டர் பொருத்த காலக்கெடு 2 நாள் நீட்டிப்பு!

சென்னையில் உள்ள 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு நியமித்தது. இதன் மூலம் முதல் 1.8 கி.மீ 25 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், அதேபோல இரவு நேரங்களில் இதே கட்டணத்தில் 50% அதிகமாக கட்டணம் வசூலிக்க தமிழக அரசு நிர்ணயித்ததை அடுத்து கட்டணம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, ஆட்டோக்களில் கட்டணம் திருத்தப்பட்ட மீட்டரை பொருத்துவதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் சென்னையில் இதுவரை 40% ஆட்டோக்கள் மட்டுமே மீட்டர்களை பொருத்தியுள்ளன. மற்ற ஆட்டோக்கள் மீட்டர்களை பொருத்தவில்லை.
இதனால் மீட்டர் பொருத்த காலக்கெடு மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் மீட்டர் பொருத்தப்படாவிட்டால் அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications