39-வது சென்னை புத்தக கண்காட்சி ஒரு சிறப்பு பார்வை- ஒன் இந்தியா தமிழ் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 39-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் நடைபெற்று வருகிறது.

புத்தக கண்காட்சியில் கிட்டத்தட்ட 700 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெறவுள்ளன. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு உங்களுக்காக..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+