சென்னை சென்ட்ரல் - டெல்லி சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 06204: மார்ச் 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.50 மணிக்குப் புறப்பட்டு, மார்ச் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

இந்த ரயில் சூளூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், பெடப்பள்ளி, ராமகுண்டம், சர்புர்காஸாநகர், பால்ஹர்ஷா, நாகபுரி, இதார்ஸி, போபால், பினா, ஜான்ஸி, குவாலியர், ஆக்ரா கன்டோன்மென்ட், மதுரா, பல்வால் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications