சென்ட்ரல் டூ பாட்னா சிறப்பு ப்ரீமியம் ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் இடையே ப்ரீமியம் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "ரயில் எண் 22353: பிப்.26,5, மார்ச் 5,12,19,26 ஆம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாட்னாவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்து, இங்கிருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு பெங்களூர் கன்டோன்மன்ட் சென்றடையும்.

ரயில் எண் 22354: பிப்.22, மார்ச் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் கன்டோமன்ட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.10 மணிக்கு வந்தடையும். பின்பு, இங்கிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.
இந்த ரயில் சியோக்கி, ஜபல்பூர், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications