ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்... சொத்து வரி கட்டலையாம்பா!
சென்னை : 15 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராம்கி 1980களில் சினிமாத் துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார். இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் இருந்தவர் நடிகர் ராம்கி. நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த வீட்டிற்கு சொத்துவரி செலுத்தவில்லை என்று பல முறை சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும் ராம்கி சொத்து வரி செலுத்தவில்லை, இதனால் சென்னை மாநகராட்சி நடிகர் ராம்கிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 நாட்களுக்குள் சொத்து வரியை கட்டவில்லை என்றால் வீடு ஜப்தி செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபல நடிகருக்கு சென்னை மாநகராட்சி சொத்து வரி கட்டவில்லை என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications