இந்த சீசனில்.. சென்னையில்.. முதல் முறையாக வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டியது!
சென்னை: தமிழகத்தின் பல முக்கிய நகரங்கள் எல்லாம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயிலில் வறுபட்டுக் கொண்டிருந்த நிலையில் சென்னை மட்டும் தப்பி வந்தது. இந்த நிலையில் சென்னையும் தற்போது 100 டிகிரி பட்டியலில் இணைந்து விட்டது.
இந்த வெயில் காலத்தில் நேற்றுதான் முதல் முறையாக சென்னையில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி போனது. நேற்று சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 104 டிகிரி வெயில் வெளுத்தெடுத்தது.

வெயில் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னை மட்டுமல்லாமல் வட தமிழகமே நேற்று கடும் வெயிலில் சிக்கி வறுபட்டுப் போனது.
நேற்று சென்னையில் பதிவான 104 டிகிரி வெயில் என்பது கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கம் மையத்தில் 104 ஆக பதிவான வெப்ப நிலை, மீனம்பாக்கத்தில் 107 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்னையில் 100 டிகிரி வெயில் அடித்தது.
-
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications