For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை "மிஸ்" ஆனாலும், மீண்டும் சென்னைக் கோட்டையைக் கைப்பற்றியது திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுகதான் வென்றுள்ளது. அதிமுகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

சென்னை முன்பு திமுகவின் கோட்டையாக இருந்தது. குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்திலேயே திமுகதான் சென்னையில் அதிக தொகுதிகளை வெல்லும். அந்த வரலாற்றை மாற்றியவர் ஜெயலலிதா. எனவே இடையில் பல வருடங்களாக அதிமுகதான் அதிக தொகுதிகளை வென்று வந்தது.

தற்போது மீண்டும் திமுக அதிக தொகுதிகளை வென்று சென்னைக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளது. கடுமையான மழை வெள்ள பாதிப்புகள், அரசு சரிவர அப்போது செயல்படவில்லை என்ற புகார் உள்ளிட்டவையே திமுக வெல்ல காரணமாக கூறப்பகிறது.

சென்னையில் திமுக - அதிமுக வென்ற தொகுதிகள் குறித்த ஒரு ரவுண்ட் அப்:-

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர்

பதிவான வாக்குகள்: 1,74,076
ஜெயலலிதா (அதிமுக) - 97,218
சிம்லா முத்துச்சோழன் (திமுக) - 57,673

பெரம்பூர்

பெரம்பூர்

பதிவான வாக்குகள்: 1,87,906
பி.வெற்றிவேல் (அதிமு) - 79,974
என்.ஆர். தனபாலன் (பெமக) - 79,455

கொளத்தூர்

கொளத்தூர்

பதிவான வாக்குகள்: 1,68,359
மு.க.ஸ்டாலின் (திமுக) - 91,303
ஜேசிடி பிரபாகரன் (அதிமுக) - 53,573

வில்லிவாக்கம்

வில்லிவாக்கம்

பதிவான வாக்குகள்: 1,50,116
ப.ரெங்கநாதன் (திமுக) - 65,972
தாடி.ம ராசு (அதிமுக) - 56,651

திரு.வி.க நகர்

திரு.வி.க நகர்

பதிவான வாக்குகள்: 1,36,487
தாயகம் கவி என்கிற சிவக்குமார் (திமுக) - 61,744
வ. நீலகண்டன் (அதிமுக) - 58,422.

எழும்பூர்

எழும்பூர்

பதிவான வாக்குகள்: 1,17,795
கே.எஸ்.ரவிச்சந்திரன் (திமுக) - 55,060
பரிதி இளம்வழுதி (அதிமுக) - 44,381

ராயபுரம்

ராயபுரம்

பதிவான வாக்குகள்: 1,22,225
டி.ஜெயக்குமார் (அதிமுக) - 55,205
ராயபுரம் மனோ (காங்கிரஸ்) - 47,174

துறைமுகம்

துறைமுகம்

பதிவான வாக்குகள்: 1,04,313
பி.கே.சேகர்பாபு (திமுக) - 42,071
கே.எஸ்.சீனிவாசன் (அதிமுக)- 37,235

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

பதிவான வாக்குகள்: 1,43,669
ஜெ. அன்பழகன் (திமுக) - 67,982
நூர்ஜஹான் (அதிமுக) - 53,818

ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

பதிவான வாக்குகள்: 1,41,477
கு.க.செல்வம் (திமுக) - 61,725
பா. வளர்மதி (அதிமுக) - 52, 897

அண்ணா நகர்

அண்ணா நகர்

பதிவான வாக்குகள்: 1,68,933
மு.க.மோகன் (திமுக) - 72,207
கோகுல இந்திரா (அதி்முக) - 70,520

விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

பதிவான வாக்குகள்: 1,71,339
விருகை என் ரவி (அதிமுக) - 65,979
தனசேகரன் (திமுக) - 63,646

சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை

பதிவான வாக்குகள்: 1,68,576
மா.சுப்பிரமணியன் (திமுக) - 79,279
சி. பொன்னையன் (அதிமுக) - 63,024

தியாகராய நகர்

தியாகராய நகர்

பதிவான வாக்குகள்: 1,41,413
சத்தியநாராயணன் (அதிமுக) - 53,054
டாக்டர் கனிமொழி (திமுக) - 49,765

மயிலாப்பூர்

மயிலாப்பூர்

பதிவான வாக்குகள்: 1,56,145
ஆர். நட்ராஜ் (அதிமுக) - 68,176
கராத்தே தியாகராஜன் (காங்கிரஸ்) - 53,448

வேளச்சேரி

வேளச்சேரி

பதிவான வாக்குகள்: 1,74,908
வாகை சந்திரசேகர் (திமுக) - 69,747
எம்.சி. முனுசாமி (அதிமுக) - 61,123

English summary
Here is the details of election results in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X