தமிழக வெள்ளம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அரசு வழியாக நிதி உதவி செய்ய முடியும். இதற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.

நீங்கள் காசோலை அல்லது டிடி எடுத்து அனுப்புனீர்கள் என்றால், 'The joint secretary & treasurer, Chief Minister's Public relief fund, Finance department, Government of Tamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. இந்த முகவரிக்கு அனுப்பவும்.
நெட்பேங்கிங் மூலமாக, பணத்தை அனுப்ப வேண்டுமெனில், அதற்ககான தகவல் இதுதான்: Bank-Indian Overseas Bank, Branch: Secretariat Branch, Chennai-600009, S.B.A/c number: 117201000000070, IFS code: IOBA0001172, CMPRF PAN: AAAGC0038F.
நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80ஜி பிரிவின்கீழ் விலக்கு கிடைக்கும்.
நெட்பேங்கிங் மூலமாக (ECS) நிதி செலுத்தியோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை ரெபரன்ஸ் எண், தங்களது தொடர்பு முகவரி, இ-மெயில் அட்ரஸ் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் பெற்ற பணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications