ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ட்விட்டர் இப்போ சூப்பர் ஸ்டார்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கையில் அவர்களுக்கு உதவி செய்யும் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளது ட்விட்டர்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் சூப்பர் ஸ்டாராக ட்விட்டர் மாறியுள்ளது.
உணவு, தங்குமிடம், மருந்து மற்றும் இதர உதவிகள் குறித்த தொடர் அறிவிப்புகளை பலரும் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.
|
தண்ணீர்
@archanakalpathi என் அலுவலகத்தில் 1100 தண்ணீர் பாட்டில்களை ஸ்டாக் வைத்துள்ளேன். யாரையாவது அனுப்பி அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
|
திருப்பூர்
சென்னை & கடலூர் நண்பர்கள் கவனத்திற்கு
திருப்பூரில் 4பனியன் நிறுவனம் ஆடைகள் கொடுக்க தயாராக உள்ளது.மோகன் - 88833-22133 #ChennaiRainsHelp
|
இலவச மருந்து
#Verified- சென்னை அப்பல்லோ மருத்துவமனை இலவசமாக மருந்துகளை வீட்டிற்கே வந்து கொடுக்க தயாராக உள்ளது. தொடர்புக்கு 18605000101
|
பிக் எப்.எம்.
நிவாரணப் பொருட்களை கோடம்பாக்கம் ஹை ரோட்டில் உள்ள பாம் குரோவ் ஹோட்டலுக்கு எதிரே இருக்கும் பிக் எப்.எம். அலுவலகத்தில் அளிக்கவும்.
|
புளிசாதம்
#ChennaiFloods #ChennaiRainsHelp எங்களிடம் 300 பாக்கெட் புளிசாதம் உள்ளது. தயவு செய்து 8884111832 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
|
கடலூர்
கடலூரில் 500க்கும் மேற்பட்டோரை தங்க வைக்க 2 திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன. தொடர்புக்கு அஜிஷ்- 8678973010
|
பெட்ஷீட்கள்
#VERIFIED #CuddaloreRains கடலூருக்கு அனுப்ப என்னிடம் 500 பெட்ஷீட்கள் உள்ளது. யாராவது சென்னையில் இருந்து கடலூருக்கு எடுத்து செல்கிறீர்களா? என் செல்போன் எண் 9629177867
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications