தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது.. ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹாஜிக்கள் கொடுக்கும் சான்றிதழுக்கு அங்கீகாரமும் கிடையாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் ஹாஜிக்கள் தலாக் சான்று வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
தலாக் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ பதர் சையித் தொடர்ந்திருந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரிணையின் முடிவில், இஸ்லாமிய திருமணங்களை ரத்து செய்யும் தலாக்கிற்கு சான்று வழங்க நீதிபதிகள் தடை விதித்தனர். அதே போன்று ஹாஜிக்கள் வழங்கும் தலாக் உத்தரவுகளுக்கு சட்ட அந்தஸ்த்து கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications