வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை ஹோட்டல்கள் - புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு!
சென்னை: சென்னை ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஹோட்டல்கள் ஜொலிக்கின்றன.
இன்றோடு 2014ம் ஆண்டிற்கு விடை கொடுத்து விட்டு, நாளை 2015ம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று நள்ளிரவு முதலே ஆரம்பமாகி விடும்.

சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும் கொண்டாடும் வகையில் போலீசார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க சென்னையில் உள்ள சில பிரபல ஹோட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வண்ண வண்ண விளக்குகளால் அந்த ஹோட்டல்கள் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தும் நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ரிசார்ட்டுகளும் காவல் துறை கூறிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. எனவே, அதற்குத் தகுந்த படி அவை தங்களது கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications