சென்னை இன்போசிஸ் வளாகத்தில் முழங்கால் அளவு நீர்: விடுமுறை அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் இன்று அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் பெய்த கனமழையை தாங்க முடியாமல் சென்னை நகரம் திணறியது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐ.டி. பார்க்குகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
சென்னை இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவுக்கு நீர் இருப்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
Mad scenes from the Infosys office in Chennai, be safe Chennai #chennairains pic.twitter.com/pY24N3b9hB
— Dhruv kanal (@dhruvkanal) December 1, 2015 இன்போசிஸ் பற்றி அதன் ஊழியர் செல்வா என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@ChennaiConnect @ChennaiRains @chennaiweather எங்கள் இன்போசிஸ் வளாகம்... விடுமுறை அறிவிப்பு என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications