தீபாவளி ஸ்பெஷல்... சென்னையில் மெட்ரோ ரயில்கள் கூடுதல் நேரம் இயங்கும்!
சென்னையில் வரும் 16, 17 தேதிகளில் தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் வரும் 16 மற்றும் 17 தேதிகளில் மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தீபாவளி அன்றும் அதற்கு முதல் நாளும் ஏற்படும் கூட்ட நெரிசலையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் பொருட்டு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயிலானது வரும் 16 மற்றும் 17 தேதிகளில் கூடுதல் நேரம் இயங்கும் என் கூறியுள்ளது.

இந்த சிறப்பு அறிவிப்பின்படி மெட்ரோ ரயிலானது " இந்த மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். அதேபோல் 19 மற்றும் 20 தேதிகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்'' சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை நாட்களில் ஏற்படும் உச்சகட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications