சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்...வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் அமல்...
சென்னை : ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயிலின் சேவைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

கோயம்பேடு - ஆலந்துார் இடையே, தினமும் காலை, 6:00 மணி மற்றும், ஆலந்துார் - கோயம்பேடு இடையே, காலை, 6:03 மணி முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இனி, ஞாயிற்று கிழமைகளில், இரு மார்க்கங்களிலும், காலை 8:00 மணி முதல் ரயில் புறப்பட்டு செல்லும் வகையில், நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இயக்கம் மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக, இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஞாயிற்று கிழமை பலருக்கும் விடுமுறை தினம் என்பதால், காலை, 8:00 மணிக்கு சேவை துவக்கப்படுகிறது.
இதே போன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைசி மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர், கோயம்பேட்டில் இருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்படும். இந்த சேவை நேர மாற்றம் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தொடரும்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் சிலிண்டர் புக்கிங் தோல்வி.. காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடும் மக்கள்.. என்ன நடக்கிறது? -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications