முன் ஜாமீன் தர ஹைகோர்ட் மறுப்பு - எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா?
எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்துள்ளதால் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்துள்ளது. அவரை கைது செய்ய தடை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்வி சேகர் கைதாவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி. சேகர் மீது சென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார் எஸ்.வி. சேகர்.

அவருக்கு சென்ன்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் தர மறுத்துவிட்டார். அவரை போலீஸ் கைது செய்யவும் தடை இல்லை எனவும் உத்தரவிட்டார்.
இதனால் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் எஸ்.வி. சேகரின் உறவினர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அதனால் எஸ்.வி.சேகரை போலீஸ் கைது செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
எஸ்.வி. சேகர் பெங்களூருவில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக போலீஸ் நினைத்திருந்தால் எஸ்.வி. சேகர் எப்போதோ கைது செய்ய முடியும். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது நீதிமன்றமே கைது செய்ய தடை இல்லை என கூறிவிட்ட நிலையில் இனியாவது எஸ்.வி. சேகர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications