பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் துணை ஆணையர்களுடன் ஆலோசனை!
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

சென்னை: மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பருதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக தொண்டர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் போக்குவரத்து மற்றும் காவல் துணை ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications