கதிராமங்கலத்தில் போராட்டம்... சென்னை மெரினாவில் போலீஸ் கெடுபிடி!: வீடியோ
கதிராமங்கலத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை மெரினாவிலும் போராட்டம் வெடிக்கும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை மெரினாவில் போராட்டம் நடக்கலாம் என அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் நிறுவனம் குழாய் பதித்து எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு கதிராமங்கலம் மக்கள்கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அங்கு எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதை சரிசெய்ய அதிகாரிகள் வந்தனர்.
அவர்களை ஊருக்குள் விடாமல் கதிராமங்கலம் மக்கள் தடுத்து போராட்டம் நடத்தினர்.மேலும், போராடும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதனால் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்குக்கு கூடியது போல இளைஞர்களும் மக்களும் குவிந்துவிடக்கூடாது என போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும்,போலீசார் அங்கு வரும் வாகனங்களையும் இளைஞர்களையும் கண்காணித்து அனுப்பினர். கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடந்த சில நாட்களாக வன்முறையை ஏவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications