பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை.. போலீஸ் 'வார்னிங்'
பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: பேருந்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் ஒரு நாள் முன்னதாகவே வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
சட்டம்,ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்னர் என்றும் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications