வெப்பச்சலனத்தால் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு!
சென்னையில் வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை :வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தீபாவளிக்குப் பிறகு காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது. ஆனால், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடந்தது.

இதனால் மழைக்கு இருந்த வாய்ப்பு குறைந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் எப்போதும் போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் மழை பெய்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், தற்போது ஏற்பட்டிருக்கும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications